தோழமைகளுக்கு வணக்கம்!
என் முதல் தொடர்கதையைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இது பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளிவந்த என் முதல் தாெடர்கதை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் காெள்கிறேன்.
தலைப்பு : என்றென்றும் உன்னுடன்......
நாயகன் : சித்தார்த்
நாயகி : ஸ்ரீதுர்கா
பெற்றோரையிழந்த நாயகனும் பெற்றோரால்
வெறுத்து ஒதுக்கப்பட்ட நாயகியும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் நாயகி
திருமணத்துக்கு மறுக்கிறாள். அவள் பெற்றோரால் வெறுத்து ஒதுக்கப்படுவது ஏன்?
அவள் திருமணத்துக்கு மறுப்பது ஏன்? நாயகன் அவளுடைய மனதை மாற்றி அவளை
அவளுடைய பெற்றோருடன் சேர்த்து வைத்து அவளை மணக்கிறானா இல்லையா என்பதே
இந்தக் கதை!
அன்புடன்,
Annapurani Dhandapani
Here we go with the Novel. Click the link and Enjoy the story!
Please give your valuable comments for me to improve!