Showing posts with label புதினம். Show all posts
Showing posts with label புதினம். Show all posts

Wednesday, 8 November 2017

திருமணங்கள் சாெர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!

திருமணங்கள் சாெர்க்கத்தில் 

நிச்சயிக்கப் படுகின்றன!


நட்புக்களுக்கு என் வணக்கம்!

பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளியான என்னுடைய இரண்டாவது தொடர் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!



தலைப்பு : 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!

நாயகன் : கதிர்வேல்

நாயகி : காவ்யா

கதையின் கரு :

நாயகனும் நாயகியும் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமண பந்தத்தில் நுழைகிறார்கள்! அவர்கள் தங்கள் உறவையும் காதலையும் உணர்ந்தார்களா இல்லையா என்பதை என்னுடைய நடையில் சொல்ல முயன்றிருக்கிறேன்!


கதையை படிக்க கிழே உள்ள படத்தில் சொடுக்கவும்!

திருமணங்கள் சாெர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!



http://www.calameo.com/read/0051763216af507d75993



படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கட்டாயம் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!


வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்!





Wednesday, 7 June 2017

என்றென்றும் உன்னுடன்......

தோழமைகளுக்கு வணக்கம்!

என் முதல் தொடர்கதையைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இது பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளிவந்த என் முதல் தாெடர்கதை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் காெள்கிறேன்.

தலைப்பு : என்றென்றும் உன்னுடன்......

நாயகன் : சித்தார்த்


நாயகி : ஸ்ரீதுர்கா


பெற்றோரையிழந்த நாயகனும் பெற்றோரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நாயகியும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் நாயகி திருமணத்துக்கு மறுக்கிறாள். அவள் பெற்றோரால் வெறுத்து ஒதுக்கப்படுவது ஏன்? அவள் திருமணத்துக்கு மறுப்பது ஏன்? நாயகன் அவளுடைய மனதை மாற்றி அவளை அவளுடைய பெற்றோருடன் சேர்த்து வைத்து அவளை மணக்கிறானா இல்லையா என்பதே இந்தக் கதை!

அன்புடன்,

Annapurani Dhandapani


Here we go with the Novel. Click the link and Enjoy the story!

http://www.calameo.com/read/0051763210e40aa13989a


 Please give your valuable comments for me to improve!