திருமணங்கள் சாெர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன!
நட்புக்களுக்கு என் வணக்கம்!
பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளியான என்னுடைய இரண்டாவது தொடர் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
தலைப்பு :
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!
நாயகன் : கதிர்வேல்
நாயகி : காவ்யா
கதையின் கரு :
நாயகனும் நாயகியும் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமண பந்தத்தில் நுழைகிறார்கள்! அவர்கள் தங்கள் உறவையும் காதலையும் உணர்ந்தார்களா இல்லையா என்பதை என்னுடைய நடையில் சொல்ல முயன்றிருக்கிறேன்!கதையை படிக்க கிழே உள்ள படத்தில் சொடுக்கவும்!
திருமணங்கள் சாெர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!
படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கட்டாயம் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்!
No comments:
Post a Comment