Sunday, 11 July 2021

தினமலர் வாரமலரில் என் சிறுகதை

வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ! 

எனக்குத் தேவையானவற்றைத் தாயாய் இருந்து தந்தருளும் அந்த இறைவனுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்றைய தினமலர் வாரமலரில் என்னுடைய பாட்டி வைத்தியம் என்ற சிறுகதை பதிவிடப்பட்டுள்ளது. 
❤️❤️❤️❤️❤️❤️❤️

You can read this story in this link:

https://m.dinamalar.com/weeklydetail.php?id=56934


Wednesday, 16 June 2021

என் புத்தகங்கள்

என் புத்தகங்கள் 


நண்பர்களே,

இவையெல்லாம் என்னுடைய சில நாவல்கள்.

என்றென்றும் உன்னுடன் 

பார்வை ஒன்றே போதுமே 

எனது சொந்தம் நீ 


அனலும் நீ! புனலும் நீ!

என்னுடைய நாவல்களையும் சிறுகதைகளையும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் வாசிக்கலாம்.

அமேசான்:

Annapurani Dhandapani Novels in Amazon


புஸ்தகா: 

Annapurani Dhandapani Novels in Pustaka