வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
எனக்குத் தேவையானவற்றைத் தாயாய் இருந்து தந்தருளும் அந்த இறைவனுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய தினமலர் வாரமலரில் என்னுடைய பாட்டி வைத்தியம் என்ற சிறுகதை பதிவிடப்பட்டுள்ளது.
❤️❤️❤️❤️❤️❤️❤️
You can read this story in this link:
https://m.dinamalar.com/weeklydetail.php?id=56934