Thursday, 12 January 2023

2023ல் என் புதிய புத்தகங்கள்

 2023ல் என் புதிய புத்தகங்கள் 


அன்புள்ளங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 



கதை சங்கமம் நாவல் போட்டி 2022ல் மூன்றாம் பரிசு பெற்ற என் கதை, ஆனந்த ராகம், ஸ்ரீ பதிப்பகம் மூலம் என்னுடைய எட்டாவது புத்தகமாக வெளி வருகிறது.

வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகமும் என் மற்ற புத்தகங்களும் கிடைக்கும். 

46வது சென்னை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு 2023, ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னை நந்தனம் YMCA மைதான்தில் நடைபெறவிருக்கிறது. 

ஸ்ரீ பதிப்பகத்தின் அனைத்து  எழுத்தாளர்களின் புத்தகங்களையும் கீழ்க்கண்ட ஸ்டால்களில் வாங்கிக் கொள்ளலாம்.  

Stall Nos.

1.Priya Nilayam / பிரியா நிலையம் - 43, 44 - 8th row

2.Arun Nilayam / அருண் நிலையம் - 347

3. New Book lands / நியூ புக் லேண்ட்ஸ் - 35, 36 - 2nd row

4. Naadham கீதம் / நாதம் கீதம் - F5

புக் ஃபேருக்கு செல்ல முடியாதவர்கள் நேரடியாக ஸ்ரீ பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp:

70383 04765 / 80507 85817

இது மட்டுமல்ல! சென்ற ஆண்டு (2022) ஆகஸ்ட்டில் வெளியான இரண்டு புத்தகங்கள், 

* இது இருளல்ல!

* இவன் வசம் வாராயோ!





இந்த இரு புத்தகங்களும் புஸ்தகா டிஜிட்டல் மீடியா - ஸ்டால் எண் 499 ல் கிடைக்கும். 

இதற்கு முன் வெளியான என் புத்தகங்கள், 

* என்றென்றும் உன்னுடன்!

* பார்வை ஒன்றே போதுமே!

* என்ன சொல்லப் போகிறாய்?

* உனக்கென்ன வேணும் சொல்லு?

* உயிர்நிலைக் காதல்!

ஆகிய புத்தகங்களும் பிரியா நிலையம் ஸ்டால் - 43 & 44ல் கிடைக்கும். 







புத்தகங்களை வாங்கி என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டுகிறேன். 

புத்தகங்களை வாங்கிப் படித்து உங்களின் கருத்துக்களை மறக்காம எனக்கு மெயில் பண்ணுங்க. 


நன்றியுடன்,

அன்னபூரணி தண்டாணி. 

commets2purani@gmail.com