என் கதையின் Podcast Link
அன்புள்ளங்களுக்கு வணக்கம்.
பல நாட்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன். அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் எழுதிய கதை, சமீபத்தில் மகிழ்ச்சி FM வலைதள வானொலியில் கதை நேரம் பகுதியில் ஒலிபரப்பபட்டது. அதன் Podcast இப்போது நீங்கள் கேட்பதற்கு தயாராக உள்ளது.
அதன் லிங்க் இதோ!
மகிழ்ச்சி FM வலைதள வானொலியின் கதை நேரத்தில் ஒலிபரப்பப்பட்ட என்னுடைய அனலும் நீ! புனலும் நீ! என்ற கதையினை கேட்கத் தவறியவர்கள் இந்த Podcast லிங்க்கில் கேட்கலாம்.
இந்த Podcast,
Google Podcasts, Anchor, Breaker, Pocket Casts, RadioPublic, Spotify, Copy RSS போன்ற எல்லா ப்ளாட்ஃபார்ம்களிலும் open ஆகும்.
மேலும் பல கதைகளின் Podcastகள் விரைவில்..
No comments:
Post a Comment