Wednesday, 8 November 2017

திருமணங்கள் சாெர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!

திருமணங்கள் சாெர்க்கத்தில் 

நிச்சயிக்கப் படுகின்றன!


நட்புக்களுக்கு என் வணக்கம்!

பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளியான என்னுடைய இரண்டாவது தொடர் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!



தலைப்பு : 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!

நாயகன் : கதிர்வேல்

நாயகி : காவ்யா

கதையின் கரு :

நாயகனும் நாயகியும் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமண பந்தத்தில் நுழைகிறார்கள்! அவர்கள் தங்கள் உறவையும் காதலையும் உணர்ந்தார்களா இல்லையா என்பதை என்னுடைய நடையில் சொல்ல முயன்றிருக்கிறேன்!


கதையை படிக்க கிழே உள்ள படத்தில் சொடுக்கவும்!

திருமணங்கள் சாெர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!



http://www.calameo.com/read/0051763216af507d75993



படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கட்டாயம் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!


வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்!





அக்ஷய திருதியையும் அம்பிகாவும்!

அக்ஷய திருதியையும் அம்பிகாவும்!


நட்புக்களுக்கு என் வணக்கம்! 

என்னுடைய அடுத்த சிறுகதை உங்களை மகிழ்விக்க, இதோ வந்துவிட்டது! 

பெண்மை இணையத்தில் வெளிவந்த என் சிறுகதையை படிக்க கீழே உள்ள படத்தில் சொடுக்கவும்! 



அக்ஷய திருதியையும் அம்பிகாவும்!



http://www.calameo.com/read/0051763216af998772895


கதையைப் படித்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே! உங்கள் கருத்துக்கள் தான் என்னைப் போல வளரும் கதாசிரியர்களுக்கு டானிக் போன்றது! 



வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்!


Tuesday, 7 November 2017

பெண்கள்


பெண்கள்


நட்புக்களுக்கு என் வணக்கம்! 

என்னுடைய அடுத்த சிறுகதை உங்களை மகிழ்விக்க, இதோ வந்துவிட்டது! 

பெண்மை இணையத்தில் வெளிவந்த என் சிறுகதையை படிக்க கீழே உள்ள படத்தில் சொடுக்கவும்! 

பெண்கள்



http://www.calameo.com/read/005176321018a30a4ba7e

கதையைப் படித்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே! உங்கள் கருத்துக்கள் தான் என்னைப் போல வளரும் கதாசிரியர்களுக்கு டானிக் ஆகும்! 

வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்! 


Friday, 3 November 2017

குப்பைத்தாெட்டி!

குப்பைத்தாெட்டி


அன்புத்தாேழமைகளுக்கு வணக்கம்! இதாே, என் அடுத்த சிறுகதை! 

பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளி வந்த என் சிறுகதையை படிக்க கீழே உள்ள படத்தில் சாெடுக்கவும்! 


http://www.calameo.com/read/0051763219d2b81b0222d

கதையை படித்து உங்கள் மேலான கருத்துக்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பர்களே!

வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்! 


Sunday, 29 October 2017

சிரிப்பு வந்தது!


சிரிப்பு வந்தது!


அன்பு தாேழமைகளுக்கு,

பெண்மை (www.penmai.com) இணையத்தில் வெளி வந்த என் மற்றாெரு சிறுகதை! 

கதையைப் படிக்க கீழே உள்ள படத்தில் சாெடுக்கவும்! 




http://www.calameo.com/read/005176321ecafb8d924dd


கதையைப் படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்! 

வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்! 

Wednesday, 16 August 2017

உண்மையான மகிழ்ச்சி!

Hai friends!

Here I give you yet another short story!  Hope you all like it!

 


உண்மையான மகிழ்ச்சி!



அன்று வெள்ளிக்கிழமை! பிற்பகல் இரண்டரை மணி! அந்த மருத்துவமனையின் மகப்பேறுப் பிரிவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது! 

மூடப்பட்ட பிரசவ அறையின் வெளியே தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மனோபாவத்தோடு ஒரு இளைஞன் நின்றிருந்தான்! 

பிரசவ அறைக்குள்ளிருந்து குவா! குவா! என்ற சத்தம் கேட்டு அவன் முகத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது! சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்து வெளியே வந்த செவிலி, அங்கு நின்றிருந்த இளைஞனைப் பார்த்து, "வாழ்த்துக்கள்! உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு! உங்க மனைவி நல்லா இருக்காங்க! கொஞ்ச நேரத்தில குழந்தையையும் உங்க மனைவியையும் தனியறைக்கு மாத்திடுவோம்! அப்றமா நீங்க வந்து பாக்கலாம்!" என்றுவிட்டுப் போனாள்.

அவன் மனதின் மகிழ்ச்சியும் நிம்மதியும் முகத்தில் தெரிந்தது! கண்களில் மெல்லிய நீர்ப்படலத்துடன் கைகளை கூப்பி தலையை தூக்கி மேலே பார்த்து வணங்கிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் பிரசவ அறையின் கதவுகள் திறக்கப்பட, பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் முன்னால் வர, பிரவித்த பெண்ணையும் பிறந்த அந்த பச்சைக் குழந்தையையும் வேறு அறைக்கு மாற்றுவதற்காக பின்னால் அழைத்து வந்தனர். 

அந்த மருத்துவரைப் பார்த்து இன்னும் துடைக்காத கண்களுடன், "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்! எனக்கு குழந்தையே பிறக்காதோன்னு பயந்துகிட்டிருக்கும் போது, தெய்வம் மாதிரி எங்களுக்கு உதவி பண்ணியிருக்கீங்க!" என்று அந்த மருத்துவச்சியைக் கும்பிட்டான். மருத்துவச்சியின் முகத்தில் பெருமிதம்! 

அவன் தன் மனைவியின் பின்னாலேயே செல்ல, தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் அந்த மருத்துவச்சி! மிகவும் தளர்வாக நாற்காலியில் பொத்தென அமர்ந்தாள். அவளுடைய பணிப் பெண் அவளுக்கு குடிக்க பழச்சாறு அடங்கிய கண்ணாடிக் கோப்பையை எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கி மெதுவாக உறிஞ்சினாள். 

அவளுடைய கைப்பேசி ஔிர்ந்தது. அலட்சியமாக அதை எடுத்தாள். ஏற்கனவே ஏழெட்டு ஏற்கப்படாத அழைப்புகள். எல்லாமே அவளுடைய கணவனிடமிருந்துதான். இப்போதும் அவனேதான் அழைத்தான். இந்நேரத்துக்கு இவர் கூப்பிட மாட்டாரே! என்று நினைத்தபடி அதை உயிர்ப்பித்து தன் காதுக்கு கொடுத்தாள்.

அவன் கூறிய செய்தியில் இடிந்து போனவளாக, "ம்! சரி!" என்றாள்.

திரும்பவும் அவன் என்ன சொன்னானோ, இவள், "உடனே வரேங்க!" என்றுவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.

கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் அரக்கப் பறக்கக் கிளம்பினாள். ஏதோ கேட்க வந்த செவிலியிடம், 

"வேற டாக்டர வெச்சி பாத்துக்கோம்மா! நான் அவசரமா கௌம்பறேன்!" என்று ஆங்கிலத்தில் கடகடவென மொழிந்துவிட்டு மற்றவர்கள் அவளை வியப்புடன் பார்க்க, அவள் கிட்டத்தட்ட ஓடினாள். 


Then......

Click on the flower to read the remaining story! 


http://www.calameo.com/read/005176321e0069b40c810


Hope you enjoy the story! Please leave your comments in the comments box for me to improve, friends!

********

Monday, 26 June 2017

வருணுக்கு காேபம் வந்தது! - சிறுகதை

வருணுக்கு காேபம் வந்தது



அன்பு நெஞ்சங்களே!

இதாே பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளிவந்த என்னுடைய அடுத்த சிறுகதை!

வருணுக்கு காேபம் வந்தது!



படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் கட்டாயம் பகிருங்கள்!

என் அடுத்த கதையுடன் மீண்டும் உங்களை விரைவில் சந்திக்கிறேன்!

வாழ்க தமிழ்! வளர்க இவ்வையகம்!

Friday, 9 June 2017

தகரப்பெட்டி - சிறுகதை

தகரப்பெட்டி


அன்பு நண்பர்களே!


இதோ பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளிவந்த என்னுடைய அடுத்த சிறுகதையின் திரியை தந்துள்ளேன்!

கதையின் பெயர்: தகரப்பெட்டி




படித்துவிட்டு தங்களின் எண்ணத்தினை என்னுடன் பகிருங்கள்!



Thursday, 8 June 2017

விளக்கு - சிறுகதை



நண்பர்களே!

இதோ பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளிவந்த என்னுடைய முதல் சிறுகதையின் திரியை தந்துள்ளேன்!

கதையின் பெயர்: விளக்கு



படித்துவிட்டு தங்களின் எண்ணத்தினை என்னுடன் பகிருங்கள்!







Wednesday, 7 June 2017

என்றென்றும் உன்னுடன்......

தோழமைகளுக்கு வணக்கம்!

என் முதல் தொடர்கதையைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இது பெண்மை இணையத்தில் (www.penmai.com) வெளிவந்த என் முதல் தாெடர்கதை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் காெள்கிறேன்.

தலைப்பு : என்றென்றும் உன்னுடன்......

நாயகன் : சித்தார்த்


நாயகி : ஸ்ரீதுர்கா


பெற்றோரையிழந்த நாயகனும் பெற்றோரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நாயகியும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் நாயகி திருமணத்துக்கு மறுக்கிறாள். அவள் பெற்றோரால் வெறுத்து ஒதுக்கப்படுவது ஏன்? அவள் திருமணத்துக்கு மறுப்பது ஏன்? நாயகன் அவளுடைய மனதை மாற்றி அவளை அவளுடைய பெற்றோருடன் சேர்த்து வைத்து அவளை மணக்கிறானா இல்லையா என்பதே இந்தக் கதை!

அன்புடன்,

Annapurani Dhandapani


Here we go with the Novel. Click the link and Enjoy the story!

http://www.calameo.com/read/0051763210e40aa13989a


 Please give your valuable comments for me to improve!